×

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு

மொஹாலி: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 18வது போட்டியில் பஞ்சாப் – குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

The post பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Punjab ,Mohali ,Punjap-Gujarat ,IPL ,Dinakaran ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...