×

SSC நடத்தும் பட்டதாரி நிலையிலான தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள போட்டி தேர்வர்கள் பங்கேற்கலாம்

சென்னை: எஸ்.எஸ்.சி. நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள போட்டி தேர்வர்கள் பங்கேற்கலாம். குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

The post SSC நடத்தும் பட்டதாரி நிலையிலான தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள போட்டி தேர்வர்கள் பங்கேற்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,SSC ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!