×

கோவை அருகே 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 9 பேர் படுகாயம்

கோவை: கோவை அருகே போட்டிப் போட்டுக் கொண்டு வந்த 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்தனர். பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்தபோது ஒத்தக்கால் மண்டபம் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. தனியார் பேருந்துகள் ஒன்றின்பின் ஒன்றாக மோதியதில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

The post கோவை அருகே 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 9 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Govay ,Gov ,Dinakaran ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்