×

கோவை மதுக்கரை அருகே இளம்பெண்ணை கொன்று புதைத்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை: கோவை மதுக்கரை அருகே சினிமா பாணியில் இளம்பெண்ணை கொன்று புதைத்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த சசிகலா என்பவரை கோவையை சேர்ந்த வினோத் கொடூரமாக கொலை செய்து சாலையோரம் புதைத்துள்ளார்.

The post கோவை மதுக்கரை அருகே இளம்பெண்ணை கொன்று புதைத்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Madukkar ,Govai ,Govai Madakkar ,Sasigala ,Pollachi ,Cove Madukkar ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...