×

மதுரை அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்த விவகாரம்: ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மையிட்டான்பட்டி ஊராட்சியை சேர்ந்த நாகலட்சுமி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

The post மதுரை அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்த விவகாரம்: ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Padu Secretary ,Pact ,Suspend ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு