×

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் பிரசாந்த் உம்ராவ் நீதிமன்றத்தில் ஆஜர்

தூத்துக்குடி: புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் பிரசாந்த் உம்ராவ் நீதிமன்றத்தில் ஆஜரானார். தூத்துக்குடியில் மத்திய பாகம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் உம்ராவ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

The post புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் பிரசாந்த் உம்ராவ் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Ajar ,Prasanth Umrao Court ,Prasant Umrao ,Thuthukudi ,Dinakaran ,Prasant Umrao Court ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆஜர்