×

பழநி அரசு அருங்காட்சியகத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு புகைப்படக் கண்காட்சி

பழநி, ஏப்.13: பழநி அரசு அருங்காட்சியகத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. 1913ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையிலும், பள்ளி&கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதில் புகைப்பட தொகுப்பு மற்றும் முக்கிய விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சி வரும் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது,

The post பழநி அரசு அருங்காட்சியகத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு புகைப்படக் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Jallianwala Bagh Massacre Memorial Photo Exhibition ,Palani Government Museum ,Palani ,Jallianwala Bagh Massacre ,Dinakaran ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை