×

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் ஹாரி

லண்டன்: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி கலந்து கொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு மன்னராக சார்லஸ் பொறுப்பேற்று உள்ளார். அவரது முடிசூட்டு விழா மே 6ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி அரச குடும்பத்தில் இருந்து விலகி, அமெரிக்காவில் வசித்து வரும் இளவரசர் ஹாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதே சமயம் அவரது மனைவி மேகன் மற்றும் குழந்தைகள் இருவரும் கலந்து கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் ஹாரி appeared first on Dinakaran.

Tags : Harry ,King Charles ,England ,London ,Prince Harry ,
× RELATED ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கு...