- விருதாசலம் தீட்சாகம்
- நிர்வாகி
- டிஎஸ்எம்எஸ்
- துரைமுருகன்
- சென்னை
- திசுகா
- பொதுச்செயலர்
- கடலூர் மேற்கு மாவட்டம்
- விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு
- விருதாசலம்
- கசாகம் ஊராட்சி
- துமுருகன்
சென்னை: திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி(டிஸ்மிஸ்) வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post விருத்தாசலம் திமுக நிர்வாகி டிஎஸ்மிஸ்: துரைமுருகன் நடவடிக்கை appeared first on Dinakaran.