×

ஷாகிப் ஹசனுக்கு சிறந்த வீரர் விருது

வங்கதேச அணி ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், கடந்த மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், ஐக்கிய அரபு எமிரேட்சின் ஆசிப் கான் ஆகியோரது கடுமையான போட்டியை முறியடித்து ஷாகிப் ஐசிசி விருதை கைப்பற்றி உள்ளார்.

The post ஷாகிப் ஹசனுக்கு சிறந்த வீரர் விருது appeared first on Dinakaran.

Tags : Shakib Hasan ,Bangladesh ,Shakib Al Hasan ,New Zealand's… ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…