சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 52 ரன்கள் எடுத்தார்.
The post சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி appeared first on Dinakaran.