×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 10 இடங்களில் சதமடித்த வெயில்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. திருப்பத்தூர் 104.36, ஈரோடு 104, சேலத்தில் 103.28, நாமக்கல் 103.1, கரூர் பரமத்தி 102.56, வேலூர் – 102.02, திருத்தணி மற்றும் திருச்சியில் தலா 100.58, தருமபுரி மற்றும் மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 10 இடங்களில் சதமடித்த வெயில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tirupathur ,Erod ,Salem ,Namakkal ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...