×

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து பாஜக நிர்வாகிகள் ராஜினாமா

கர்நாடகா: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். சிவமோகா நகரில் பாஜக மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் உள்பட 19 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

The post கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து பாஜக நிர்வாகிகள் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : BJP ,Eshwarappa ,Karnataka assembly elections ,Karnataka ,Sivamoha ,Dinakaran ,
× RELATED பாஜவில் இருந்து ஈஸ்வரப்பா திடீர் நீக்கம்