×

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி ரூ. 1.96 கோடிக்கு ராட்டினங்கள் ஏலம்

தேனி: வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி ரூ. 1.96 கோடிக்கு ராட்டினங்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி தலைமையில் நடந்த கூட்டத்தில் ராட்டினங்கள் ஏலம் போனது. 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் திருவிழா வரும் மே 9 – 16ம் தேதி வரை நடைபெறுகிறது.

The post வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி ரூ. 1.96 கோடிக்கு ராட்டினங்கள் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Veerapandi Gaumariamman ,Temple ,Sitrisha ,Veerabandi Khomariamman Temple Sitrisha festival ,Department of the Department ,Veerabandi ,Gaumariamman Temple ,Shitrisha festival ,
× RELATED உப்புக்கோட்டை விலக்கு அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி தீவிரம்