×

மருத்துவ வசதி உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் கோரி பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம்

டெல்லி: மருத்துவ வசதி உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் கோரி பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம் எழுதியுள்ளார். 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள உக்ரைன் துணை வெளியுறவு அமைச்சர் கடிதத்தை அளித்துள்ளார்.

The post மருத்துவ வசதி உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் கோரி பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chancellor ,Zelansky ,Ukraine ,Modi ,Delhi ,President Zelansky ,President ,Dinakaran ,
× RELATED அதிபர் தேர்தலில் பின்னடைவா?.. டொனால்ட்...