×

பாலியல் புகார் குறித்து தகவல் தெரிந்தவுடனேயே பக்கிரிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விருத்தாசலம் பள்ளி குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கிரிசாமி மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கில் பக்கிரிசாமி உடனே கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் விசாரணை நடத்தி வருகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post பாலியல் புகார் குறித்து தகவல் தெரிந்தவுடனேயே பக்கிரிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Bakrizamy ,Chief Minister ,Mukheri G.K. Stalin ,Chennai ,Bakrisamy ,B.C. G.K. Stalin ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...