×

சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். சென்னை அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு கடைசி ரயில் இயக்கப்படும். கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக, ஐபிஎல் போட்டி முடிந்ததும், அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையத்தில் இருந்து 5 முதல் 15 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

The post சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Metro ,IPL ,Chepauk ,CHENNAI ,Chennai… ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...