×

பீகாரின் அராரியாவில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம்

அராரியா: பீகாரின் அராரியாவில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.35 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 என பதிவானது. சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது உடனடியாக தெரியவில்லை.

The post பீகாரின் அராரியாவில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Arariya ,Araria, Bihar ,Richtor ,Arariya, Bihar ,
× RELATED பாட்னாவில் 4 வயது சிறுவனின் சடலம்...