×

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஓமியோபதி தின விழா

திருப்பூர், ஏப். 12: உலக ஓமியோபதி தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஓமியோபதியின் தந்தையான சாமுவேல் ஹனிமேனின் உருவப்படம் வைக்கப்பட்டு, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின்னர் ஓமியோபதி குறித்து டாக்டர் நீலம் ஷீலா விளக்கி பேசினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி தனம், டாக்டர்கள் அனுலேகா, கவிதா மற்றும் மருந்தாளுனர்கள் மணிகண்டன், விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஓமியோபதி தின விழா appeared first on Dinakaran.

Tags : Day ,Tirupur Government Hospital ,Tirupur ,Samuel Honeyman ,Government ,Medical College Hospital ,World Homeopathy Day ,Homeopathy Day Ceremony ,
× RELATED நெடுஞ்சாலைத்துறை சார்பில்...