×

சிறுமி டானியாவுக்கு முதல்வர் வாழ்த்து

சிறுமி டானியா, முதல்வர் வாழ்த்து

சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த சிறுமி டானியா பள்ளி செல்ல தொடங்கியதையொட்டி வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: அன்புள்ள டானியாவுக்கு, பள்ளிக்கு செல்லத் தொடங்கிவிட்டாய் என்றறிந்தேன். மகிழ்ச்சி! ஆசிரியர்களோடு அன்பான நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன்.

The post சிறுமி டானியாவுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Danya ,Chennai ,Dania ,Chief Minister ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...