×

போக்சோ வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் உள்ள விசாரணை கைதி தற்கொலை முயற்சி

சென்னை: போக்சோ வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் விசாரணை கைதியாக இருந்த கும்மிடிபூண்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (37) தற்கொலை முயற்சி செய்துள்ளார். 46 மாத்திரைகள், 3 ஆணிகளை அவர் விழுங்கியுள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளள்னர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post போக்சோ வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் உள்ள விசாரணை கைதி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Boxo ,Chennai purpuram ,Chennai ,Sendilkumar ,Kummdipoondi ,Chennai Piram Jail ,Kannakhi ,
× RELATED போக்சோ வழக்கில்...