×

தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மின்கம்பி மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இளங்கோவன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார் .

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Chief Minister ,BCE ,G.K. Stalin ,Chennai ,Thanjavur ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி மும்முரம்