×

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடபோவதில்லை: சிவமோகா தொகுதி பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று சிவமோகா தொகுதி பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். தான் போட்டியிட விரும்பவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு ஈஸ்வரப்பா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தயாரித்து வரும் நிலையில் ஈஸ்வரப்பா திடீரென அறிவித்துள்ளார்.

Tags : Karnataka assembly elections ,Shivamogga ,BJP ,MLA ,Eshwarappa ,Bengaluru ,
× RELATED `சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம்...