×

பண்ணாரி அம்மன் கோயிலுக்கு ஏற்கனவே 20 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது: அமைச்சர் மதிவேந்தன் பதில்

சென்னை: பண்ணாரி அம்மன் கோயிலுக்கு ஏற்கனவே 20 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது: அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வனநிலத்தை அளிக்க வேண்டியது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்து அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

The post பண்ணாரி அம்மன் கோயிலுக்கு ஏற்கனவே 20 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது: அமைச்சர் மதிவேந்தன் பதில் appeared first on Dinakaran.

Tags : Pannari Amman Temple ,Minister ,Mathiwendan ,Chennai ,Madhivendan ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி