×

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் சச்சின் பைலட்..!!

ஜெய்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதத்தை சச்சின் பைலட் தொடங்கினார். தனது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே பைலட் போராட்டம் நடத்துவதால் மீண்டும் ராஜஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்துவதால் கெலாட், பைலட்டுக்கு இடையே மீண்டும் மோதல் ஆரம்பமாகியுள்ளது.

The post ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் சச்சின் பைலட்..!! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Chief Minister ,Ashok ,Kelat Sachin ,Jaipur ,Sachin ,Ashok Kelat ,Pilot ,Dinakaran ,
× RELATED பொய் பிரசாரம் செய்கிறது பாஜ: கெலாட் சாடல்