×

சீனாவில் H3N8 என்ற பறவைக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழப்பு

பெய்ஜிங்: தெற்கு சீனாவில் ஸோங்ஷான் பகுதியில் H3N8 என்ற பறவைக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்தார். பறவைக் காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கையை சீனா அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

The post சீனாவில் H3N8 என்ற பறவைக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,Zhongshan ,southern China ,
× RELATED பிரதமரின் அருணாச்சல் வருகைக்கு சீனா எதிர்ப்பு