- வாழை
- வெப்ளி விற்பனை மண்டபம்
- ஈரோடு
- வெப்லிகி துணை ஒழுங்குமுறை மண்டபம்
- வெப்லிக்கி
- விற்பனை மண்டபம்
- தின மலர்
ஈரோடு, ஏப். 11: வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் தேன் வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.8க்கும், அதிகபட்ச விலையாக 12 ரூபாய்க்கும்,பச்சை வாழை ஒரு கிலோ ரூ.12 க்கும் ரஸ்தாளி ஒரு கிலோ ரூ.6க்கும், பூவன் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.10க்கும், அதிகபட்ச விலையாக ரூ.11க்கும் ஏலம் போனது. மொத்தம் 469.750 கிலோ எடையுள்ள வாழைத்தார் ரூ.4,842க்கு விற்பனையானதாக அதிகாரிகள் கூறினர்.
The post வெப்பிலி விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் appeared first on Dinakaran.