×

குறை தீர்க்கும் முகாம்

தேவகோட்டை, ஏப்.11: தேவகோட்டையில் போலீஸ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி.பார்த்திபன் தலைமை வகித்தார். தேவகோட்டை சப்.டிவிசனில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுமக்களிடம் இருந்து 51 மனுக்கள் பெறப்பட்டு 48 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

The post குறை தீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Grievance Camp ,Devakottai ,DSP ,Parthiban ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழாவில் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்