×

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல்

கர்நாடகா: கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும்படை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

The post கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Karnataka district ,Bagalkot ,Karnataka ,Karnataka, ,Bagalkot district ,Karnataka State ,Dinakaran ,
× RELATED தேசிய அளவிலான வூசு போட்டியில் தமிழக...