×

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மின்வேலியில் சிக்கி 15 வயது காட்டு யானை உயிரிழப்பு

தென்காசி: சிவகிரி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெரிய ஆவடைப்பேரி அருகே அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழந்துள்ளது. காட்டு யானை உயிரிழப்பு தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மின்வேலியில் சிக்கி 15 வயது காட்டு யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Minveli ,Western Ghillside ,Sivakiri, Tengkasi district ,Tengkasi ,West Continuing ,Sivakiri ,South Kasi district ,Dinakaran ,
× RELATED ஈரோடு அருகே விவசாய நிலத்தில்...