×

2 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பரந்தாமன், சீதாராமன், பங்காரு ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்தது. பிற்பகலில் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பரந்தாமன் 464 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சீதாராமனுக்கு 462 வாக்குகளும், பங்காருக்கு 324 வாக்குகளும் கிடைத்தது. இதில் பரந்தாமன் 2 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்….

The post 2 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Bharanthaman ,Sitaraman ,Bangaru ,President ,Mordana Parenthana Municipal Union ,Vellore ,District Citizenship Union ,Dinakaran ,
× RELATED 522 தங்க தகடுகளில் மிளிரும் ராமாயண கதை அயோத்திக்கு அர்ப்பணிக்கும் பக்தர்!!