×

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க கோரி அதிமுகவினர் அமளி ஈடுப்பட்டுள்ளார். அமளியில் ஈடுபட்ட நிலையில் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

The post எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,R.R. GP ,Udayakumar ,Dinakaran ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...