×

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 6வது முறையாக நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.6 ஆக பதிவு

போர்ட் பிளேர் : அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.6ஆகப் பதிவாகி உள்ளது. முன்னதாக 4.9, 4.1, 5.3, 3.9, 5.5 என அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 6வது முறையாக நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.6 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Andaman ,Nicobar Islands ,Port Blair ,Andaman-Nicobar Islands ,Dinakaran ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...