×

நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட வம்பன் 8,10 ரக உளுந்து விதை சாகுபடி செய்யலாம் காய்ப்பும் கனிசமாக இருக்கும் என வேளாண் துறை ஆலோசனை

புதுக் கோட்டை : புதுக் கோட்டை மாவட்ட விவ சா யி கள் உளுந்து சாகு ப டி யில் முக் கிய தொழில் நுட் பங் களை கடை பி டித்து குறைந்த நீரில் அ திக மக சூல் பெற லாம் என புதுக் கோட்டை வேளாண்மை துறை ஆலோ சனை தெரி வித் துள் ளது. தற் பொ ழுது புதுக் கோட்டை மாவட் டத் தில் விவ சா யி கள், கிண று கள் மற் றும் ஆழ் துளை கிண று க ளி லுள்ள நீர் இருப் பி னை ப யன் ப டுத்தி உளுந்து போன்ற பயறு வகை பயிர் களை சாகு படி செய்து மக சூல் பெற் றி ட வும், மண் ணின் வளத் தினை மேம் ப டுத் தி ட வும் கேட் டுக் கொள் ளப் ப டு கி றார் கள்.

நோய் எதிர்ப் புத் திறன் கொண்ட பரு வத் திற்கு ஏற்ற உயர் வி ளைச் சல் உளுந்து ரகங் க ளான வம் பன் 8 மற் றும் வம் பன் 10 ஆகி ய வற்றை தேர்வு செய்து சாகு படி மேற் கொள்ள வேண் டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைக் கோ டெர்மா விரிடி(அல் லது) 10 கிராம் சூடோ மோ னாஸ் ப்ளோ ர சன்ஸ் என் ற உ யி ரி யி யல் மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப் பு செய் ய லாம். மேலும், விதைப் ப தற்கு முன் திரவ உயிர் உ ரங் க ளான ரைசோ பி யம் (பயறு) மற் றும் பாஸ் போ பாக்ட் ரி யா தலா 100 மில்லி ஆகி ய வற்றை சிறி த ளவு ஆறிய அரிசி கஞ் சி யில் க லந்து அத னு டன் ஒரு ஏக் க ருக் குத் தேவை யான 8 கிலோ வி தை களை கலந்து விதை நேர்த்தி செய்து நிழ லில் உலர்த் தி பின் விதைப்பு செய்ய வேண் டும்.

உளுந்து விதை களை வரி சைக்கு வரிசை 30 செ.மீ இடை வெ ளி யும் செடிக்கு செடி 10 செ.மீ இடை வெ ளி யும் விட் டு டி ராக் ட ரி னால் இயங் கும் விதைப்பு கருவி கொண்டு அல் ல து கை யி னால் விதைப்பு செய்து, ஒரு சதுர மீட் ட ரில் 33 செடி கள் இருக் கு மாறு பரா ம ரிக்க வேண் டும். ஒரு ஏக் க ருக்கு தழைச் சத்து 10 கிலோ, மணி சத்து 20 கிலோ, சம் பல் சத்து 10 கிலோ, கந் தக சத்து 8 கிலோ என் ற அ ள வில் சத் து களை வழங்க கூடிய யூரியா 22 கிலோ, சூப் பர் பாஸ் பேட் 125 கிலோ, பொட் டாஷ் 17 கிலோ, ஜிப் சம் 50 கிலோ ஆ கி ய வற்றை அடி யு ர மாக இட வேண் டும். மேலும், ஏக் க ருக்கு 2 கிலோ பயறு நுண் ணூட்ட கலவை உரத் தினை 20 கிலோ ம ண லு டன் கலந்து விதைத் த வு டன் சீராக தூவ வேண் டும்.

இரண்டு சத டிஏபி கரை சல் – ஒரு ஏக் க ருக்கு தேவை யான 4 கிலோ டிஏபி உரத்தை முதல் நாள் பத்து லிட் டர் தண் ணீ ரில் ஊ ற வைத்து மறு நாள் கரை சலை வடி கட்டி தெளிந்த கரை ச லு டன் 1 90 லிட் டர் தண் ணீர் கலந்து 200 லிட் டர் கரை சல் தயார் செய் து கைத் தெ ளிப் பான் மூலம் மாலை வேளை யில் இலை கள் நன்கு நனை யு மாறு பூப் பூக் கும் தரு ணம் ஒரு முறை யும் மறு ப டி யும் 15 நாட் கள் கழித்து என இரு முறை தெளிக்க வேண் டும். அல் ல து ஏக் க ருக்கு 2.25 கிலோ தமிழ் நாடு வேளாண்மை பல் க லை க ழ கத் தின் “பயறு அதி ச யம்” என்ற வளர்ச்சி ஊக் கியை 200 லிட் டர் நீரில் கலந்து தேவை யான அளவு ஒட் டும் திர வம் சேர்த் து பூப் பூக் கும் தரு ணத் தில் தெளிக்க வேண் டும்.

தண் ணீரை சிக் க னப் ப டுத்த குறைந்த அளவு நீரில் அதி க அ ளவு பரப் பில் பய று வகை பயிர் களை சாகு படி செய் திட தெளிப் பு நீர் பாச னக் க ரு வி களை பயன் ப டுத்தி நீர் பாச னம் மேற் கொள் ள வேண் டும். ஒருங் கி ணைந்த பயிர் பாது காப்பு முறை களை கையா ளு தல் பரு வத் தில் விதைப்பு, பூச்சி நோய் எதிர்ப் புத் திறன் கொண்ட இர கங் களை பயி ரி டு தல், பயிர் எண் ணிக்கை பரா ம ரித் தல், விளக் குப் பொறி களை வைத்து பூச் சி களை கவர்ந்து அழித் தல், மேலும் தேவைப் ப டும் போது பூச் சிக் கொல்லி மருந் து களை பயன் ப டுத் து வ தன் மூலம் காய்ப் புழு உள் ளிட்ட பூச் சி க ளைக் கட் டுப் ப டுத் த லாம். தற் பொ ழுது நெல் லுக்கு பின் பயறு சாகு படி திட் டத் தின் கீழ் ஏக் கர் ஒன் றுக்கு ரூ.400 மானி யத் தில் உளுந்து விதை கள் விவ சா யி களுக் குத் விநி யோ கம் செய் யப் ப டு கி றது. மேலும் விவ சா யி களுக்கு தேவை யான 33 மெட் ரிக் டன் சான்று பெற்ற உளுந்து விதை கள் 13 வட் டாங் க ளில் உள்ள 33 வேளாண்மை விரி வாக்க மையங் க ளில் இருப்பு வைக் கப் பட்டு விநி யோ கம் செய் யப் பட்டு வரு கி றது. மேலும் கூடு தல் தக வல் களுக்கு தங் கள் பகுதி வட் டா ர வே ளாண்மை உதவி இயக் கு நர் அலு வ ல கத்தை தொடர் பு கொள் ளு மாறு கேட் டுக் கொள் ளப் ப டு கி றது. எனவே புதுக் கோட்டை மாவட்ட விவ சா யி கள் உளுந் து சா கு ப டி யில் முக் கிய தொழில் நுட் பங் களை கடை பி டித் து கு றைந்த நீரில் அதிக மக சூல் பெற்று பய ன டை யு மாறு வேளாண்மை துறை ஆலோ சனை தெரி வித் துள் ளது.

The post நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட வம்பன் 8,10 ரக உளுந்து விதை சாகுபடி செய்யலாம் காய்ப்பும் கனிசமாக இருக்கும் என வேளாண் துறை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Department of Agriculture ,Puduk Kot ,Dinakaran ,
× RELATED மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்துவது எப்படி?