- கிரிஸ்துவர்
- கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர்
- பெரம்பலூர் மாவட்டம்
- பெரம் பாலூர்
- மாவத் தத் தி லுல்லா
- கிறிஸ் தவா தேவா
- கிறிஸ்து
- தின மலர்
பெரம் ப லூர் : பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள கிறிஸ் தவ தேவா ல யங் க ளில் ஈஸ் டர் பண் டிகை எனப் ப டும் இயே சு வின் உயிர்ப் புப் பெரு விழா பாடல் திருப்ப லியு டன் வெகு விம ரிசை யாக கொண் டா டப் பட் டது. இயேசு கிறிஸ் து வின் சிலுவை மர ணத்தை நினைவு கூறும் வகை யில், கிறிஸ் த வர் க ளால் அனு ச ரிக் கப்ப டும் தவக் கா லம், கடந்த பிப் ரவரி 22ம் தேதி தொடங் கி யது. 40 நாட் கள் அனு ச ரிக் கப் ப டும் தவக் கா லத் தில், இயேசு சிலு வை யில் மர ணித் ததை நினை வு ப டுத் தும் புனித வெள்ளி கடந்த 7ம் தேதி அனு ச ரிக் கப்ப ட்டது. இத னை ய டுத்து இயே சு வின் உயிர்ப் புப் பெரு விழா எனப் ப டும் ஈஸ் டர் பண் டிகை 8ம்தேதி நள் ளிரவு 11.30மணி மு தல் சிற ப்பு வ ழி பா டு களு டன், பாடல் திருப் பலி நடை பெற் றது.நேற்று (9ம் தேதி) காலை 8ம ணிக்கு சிறப் புத் திருப் பலி நடை பெற் றது.
இதன் படி பெரம் ப லூர் புனித பனி ம ய மாதா தேவா லய த்தில் பெரம் ப லூர் மறை வட்ட முதன் மை குரு ராஜ மாணிக் கம் தலை மை யில், நற் க ருணை சபை அருட்ப ணியா ளர் ராஜேஷ் முன்னி லையில், சிறப்பு பாடல் திரு ப்பலி நடை பெற் றது. இதே போல் பாளை யம், அன் ன மங் க லம், தொண் ட மாந் துறை, நூத் தப் பூர், திரு வா ளந் துறை, திரு மாந் துறை, வடக் க லூர், பெரு மத் தூர், பாடா லூர் ஆகிய ஊர் க ளில் கத் தோலிக்க தேவா ல யங் க ளில் நேற்று ஈஸ் டர் பண்டி கை சிறப் புத் திருப் பலி நடை பெற் றது. இதில் அந் தந்த பகு தி க ளைச் சேர்ந்த கத் தோ லிக் கக் கிறிஸ் த வர் கள் ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர்.
The post பெரம்பலூர் மாவட்ட தேவாலயங்களில் இயேசு உயிர்ப்பு பெருவிழா கிறிஸ்தவர்கள் திருப்பலியுடன் கொண்டாட்டம் appeared first on Dinakaran.