×

திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலம் அடுத்தவாரம் திறக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலம் அடுத்தவாரம் திறக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான எக்ஸ்பிரஸ் சாலை திட்ட வரைவுக்காக காத்திருக்கிறோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலம் அடுத்தவாரம் திறக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : Trichy railway junction ,Minister ,KN Nehru ,Trichy ,Trichy railway ,Palpannai ,Duvakkudi ,
× RELATED கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு...