- கர்நாடக மாநிலம் பந்திபூர்
- மோடி
- புலிகள்
- கர்நாடக
- கர்நாடகா மாநிலம்
- பண்டிபூர் வனப்பகுதி
- பிரதமர் மோடி
- கர்நாடக மாநிலம் பந்திபூர் காட்டுநிலம்
- தின மலர்
கர்நாடகா: கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் 22 கி.மீ. தூரம் பயணம் செய்து புலிகள் காப்பகத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார். பிரதமர் வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புலிகள் சரணாலயத்தில் 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
The post கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் 22 கி.மீ. தூரம் பயணம் செய்து புலிகள் காப்பகத்தை பார்வையிட்டு வருகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.