×

ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி

ஐரோப்பா: ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 701 கோல் அடித்திருந்த நிலையில் மெஸ்ஸி 702 கோல்கள் அடித்து சாதனை. ரொனால்டோவை விட 105 போட்டிகள் குறைவாக விளையாடி அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

The post ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி appeared first on Dinakaran.

Tags : Messi ,Europe ,Cristiano Ronaldo ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...