×

திருமண நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை

போத்தீஸ் ஸ்வர்ண மகால் சார்பில் சிவகாசி பெல் ஹோட்டலில் திருமண நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் துவக்கி வைத்தார். அருகில் துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜ், போத்தீஸ் நிர்வாக இயக்குனர் அசோக், துணைத் தலைவர் முத்துக்குமார், கிளை மேலாளர் காந்திமதிநாதன், நாச்சியார் குழும தலைவர் பாலசுப்பிரமணியன், ஆனந்தன் மில்ஸ் சுதா இளவரசன், யோகா நடுவர் ஞானவேணி, முத்து காமிக்ஸ் சித்ரா, ஆடிட்டர் தர் காயத்ரி, மாணிக்க நாடார் குரூப் ராதிகா தேவி மற்றும் மருத்துவர் நர்மதா. நாளை 10ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.

The post திருமண நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Bodhis Swarna Mahal ,Sivakasi Bell Hotel ,Mayor ,Sangeeta ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்து மேயராக சென்னை தமிழ் பெண்