×

வார்னர் 6000

ஐபிஎல் போட்டிகளில் 6000 ரன் என்ற சாதனை மைல் கல்லை கடந்த 3வது வீரர் மற்றும் முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமை டேவிட் வார்னருக்கு (165 போட்டி) கிடைத்துள்ளது. ராஜஸ்தானுக்கு எதிராக நேற்று 26 ரன் எடுத்தபோது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். விராத் கோஹ்லி 6727 ரன் (225 போட்டி), ஷிகர் தவான் 6370 ரன் (208 போட்டி) ஆகியோருக்கு அடுத்த இடத்தை வார்னர் பிடித்துள்ளார்.

The post வார்னர் 6000 appeared first on Dinakaran.

Tags : Warner 6000 ,IPL ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்...