×

நாட்டின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம்

தானே: மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள வாஷியில் மாவட்ட மற்றும் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல், ‘‘வாஷி நீதிமன்றம் நாட்டிலேயே முதல் காகிதம் இல்லாத நீதிமன்றமாகும்’’ என்றார்.

The post நாட்டின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Country ,Thane ,District and ,Additional Sessions Court ,Vashi ,Navi Mumbai, Maharashtra ,Bombay High Court ,Justice ,Gautham ,Court ,Dinakaran ,
× RELATED மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!!