- பிரதமர் மோடி
- விவேகானந்தர்
- மெரினா கடற்கரை விவேகானந்தர் ரெசிடென்சஸ்
- சென்னை
- நரேந்திர மோடி
- மெரினா, சென்னை
- மெரினா கடற்கரை விவேகானந்தர்
- தின மலர்
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லத்தில் உள்ள விவேகானந்தர் சிலைக்கு மரியாதையை செலுத்தினார் பிரதமர் மோடி. விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் 125ஆவது ஆண்டு விழாவில் பிரதமர் பங்கேற்றார்.
The post சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லத்தில் உள்ள விவேகானந்தர் சிலைக்கு மரியாதையை செலுத்தினார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.