×

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை-ராஜஸ்தான் இடையேயான ஐபிஎல் போட்டிக்கு ஏப்.9-ல் டிக்கெட் விற்பனை

சென்னை: சென்னை-ராஜஸ்தான் இடையேயான டி20 போட்டிக்கு ஏப்.9-ல் டிக்கெட் விற்பனை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படும். C,D,E Lower-ரூ.1,500; D,E Upper-ரூ.3,000; I,J,K Lower-ரூ.2,500; I ,J,K Upper-ரூ.2,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை-ராஜஸ்தான் இடையேயான ஐபிஎல் போட்டிக்கு ஏப்.9-ல் டிக்கெட் விற்பனை appeared first on Dinakaran.

Tags : IPL ,Chennai ,Rajasthan ,Chennai Cheppakam Ground ,T20 ,Chennai Chepaukam Ground ,Dinakaran ,
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...