×

ஆகாய தாமரையால் குளத்தின் நீருக்கு கெடுதல் ஏற்படும் என்பதற்கு அறிவியல் பூர்வ சான்றுகள் உள்ளதா? மதுரைக் கிளை நீதிமன்றம் கேள்வி

மதுரை: ஆகாய தாமரையால் குளத்தின் நீருக்கு கெடுதல் ஏற்படும் என்பதற்கு அறிவியல் பூர்வ சான்றுகள் உள்ளதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசுத் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றக்கோரிய வழக்கில் கேள்வி கேட்டுள்ளார்.

The post ஆகாய தாமரையால் குளத்தின் நீருக்கு கெடுதல் ஏற்படும் என்பதற்கு அறிவியல் பூர்வ சான்றுகள் உள்ளதா? மதுரைக் கிளை நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Maduraik Branch Court ,Madurai ,Lotus ,Maduraic Branch Court ,Dinakaran ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது