×

ட்விட்டரில் நாய்க்கு பதில் மீண்டும் குருவி

வாஷிங்டன்: ட்விட்டரின் லோகாவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியை உரிமையாளரான எலான் மஸ்க் மாற்றியுள்ளார். விமர்சனம் எழுந்த நிலையில் Dogecoin கிரிப்போ கரன்ஸியின் லோகோவாக இருந்த நாய் படத்தை மஸ்க் மாற்றினார்.

The post ட்விட்டரில் நாய்க்கு பதில் மீண்டும் குருவி appeared first on Dinakaran.

Tags : Twitter ,Washington ,Sparse ,Elan Musk ,Dogecoin ,Sparrow ,Dinakaran ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...