×

தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

சென்னை: 5 தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி ரூ.45 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இராவ் சாகேப் கு.கோதண்டபாணி பிள்ளை ரூ.10 லட்சம், முனைவர் இரா. மோகன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை. கோ. முத்துப் பிள்ளை-ரூ.10 லட்சம், ம.சு சம்பந்தம் -ரூ. 10 லட்சம், அம்சவேணி – ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

The post தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister Thangam ,Southern ,Chennai ,Minister ,Thangam Thannarasu ,
× RELATED ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள்...