×

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்: மருத்துவமனை அறிக்கை

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதய பிரச்சனை, கொரோனா காரணமாக மார்ச் 15ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் உடல்நிலை சீராக இருப்பதால் தனியார் மருத்துவமனை அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளது.

The post சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்: மருத்துவமனை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : EVKS Ilangovan ,Chennai ,Erode East ,MLA ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...