×

சென்னை நங்கநல்லூர் மூவரசம்பட்டு குளம் தடை செய்யப்பட்ட இடமாக அறிவித்தது காவல்துறை

சென்னை: சென்னை நங்கநல்லூர் மூவரசம்பட்டு குளம் தடை செய்யப்பட்ட இடமாக காவல்துறை அறிவித்தது. 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி இறந்த நிலையில் மூவரசப்பட்டு குளத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதாகை வைத்ததோடு இரும்பு தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை நங்கநல்லூர் மூவரசம்பட்டு குளம் தடை செய்யப்பட்ட இடமாக அறிவித்தது காவல்துறை appeared first on Dinakaran.

Tags : Chennai Nanganallur ,Muvarasampatu ,Pond ,CHENNAI ,Chennai Nanganallur Moovarsampattu Pond ,
× RELATED ஈர நிலத்துக்கான ராம்சார் பகுதியாக...