×

பேருந்து மோதி கோவை, சூலூர் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழப்பு

கோவை: கோவை, சூலூர் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு (66), அவரது மகன் நந்தகுமார் (34) பேருந்து மோதி உயிரிழந்தனர். கொடுமுடி கோயிலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

The post பேருந்து மோதி கோவை, சூலூர் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sulur Ganapathi Palayam ,Coimbatore ,Thangavelu ,Sulur Ganapati Palayam ,Nandakumar ,
× RELATED பாரா ஒலிம்பிக்; இந்தியாவிற்கு...