![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32413270/thumb.jpg)
சென்னை: கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை இன்று ஏப்ரல் 6-ம் தேதி தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்… சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் இந்நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.
The post கீழடியில் இன்று முதல் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள்.. முதல்வர் மு.க .ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.